Saturday, January 18, 2014

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இப்போழுது ப்ளோரிடா மாகாணத்தில் காலை 8 மணி .13 டிகிரி . 

என் வாழ்வினில் முதன் முறையாக பொங்கல் பண்டிகையினை என் வீட்டினில் இருந்து கொண்டாட முடியாமல் போன வருடம் :( ஏன் என்றால் இந்த வாரம் முழுவதும் அவ்வுளவு வேலை அதுவும் இல்லாமல் வரும் திங்கள் கிழமை எங்களுக்கு விடுமுறை மற்றும் எனக்கு நேற்று பாதி நாள் தான் வேலை செய்ய வேண்டும்.வேலையினை முடித்து விட்டு naples கடற்கரையிற்கு சென்று இருந்தேன் ..சுகமான வெயிலினில் என் நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தேன் .அங்கு ஒரு church பக்கத்தில் ஒரு வேலி இருந்தது அதில் நிறைய பூட்டுகள் பூட்டி இருந்தது அங்கு சென்று விசாரித்த பொது தெரிந்தது அது காதலர்கள் சேர்ந்து இருபதற்காக என்று . ஒவ்வொரு பூடிற்கும் இரண்டு சாவிகள் ஒரு சாவி காதலனுடனும் மற்றொரு சாவி காதலியிடமும் இருக்கும் .அவர்கள் ஒன்றாக இருக்கும் வரை அந்த பூட்டு அங்கு இருகுமோம் பிரிந்த பிறகு அந்த பூதனை கழற்றி கடலினில் வீசி விடுவார்கள் . இப்பொழுது நான் பூட்டினை மாட்டி பிறகு கடலினில் போடா வேண்டுமா என்று என் மனசாட்சி கேட்டது .இல்லை நங்கள் உடல் அளவினில் மட்டும் தன பிரிந்துள்ளோம் என் மனம் இன்னும் அவளிடம் தன இருக்கிறது .அதனால் அங்கேயே ஏன் பூட்டினை பூட்டி விட்டு வந்து விட்டேன் .இன்னும் சற்று நேரத்தில் என் மேல் அதிகரி jane அவர்களுக்கு 8வது திருமணம் நடவிருகிரது ,அதற்கு செல்ல வேண்டும்.பொய் வந்த பிறகு மீண்டும் சிந்திப்போம்.

Sunday, January 5, 2014

அலாஸ்காவிற்கு முதல் சுற்றுபயணம்

என்னுடைய முதல் வடமேற்கு US பயணம் அலாஸ்கா .

இதனை நான் என்னுடைய ஜன்னல் ஒர சிட்டினில் அமர்ந்துகொண்டு பதிவுசெய்கிறேன் .இடம் : கனடா மேல் இருக்கிறேன் என்று சிறிது நேரம் முன்பு என்னுடைய விமான ஓட்டுனர் கூறினார். எங்கே செல்கிறேன் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும் ஆம் அலாஸ்கா விற்கு தான் .

நாங்கள் சென்று பார்க்க விருக்கும் இடங்கள்:

1.தெனலி பூங்கா
2.அருங்காட்சியகம்
3.களசியர்

இரண்டு நாட்களுக்கு அவ்வளுவு தன பார்க்க முடியும் . இங்கு இருந்து ஒரு சொகுசு கப்பல் முலம் ப்ளோரிட திரும்புவோம் .போகும் வழியில் இரண்டு கடல்கள் சேரும் என்று கூறினார்கள்

திரும்பவும் சந்திப்போமா  ஒன்சே தி ட்ரிப் இச் ஓவர்.