கடந்த வாரம் ஞாயிறு கிழமை அன்று ஏன் முதல் மாரத்தான் ஓட்டத்தை தொடர்ந்தேன் .
காலை 4:00 மணி :
தூகத்தினை கலைத்து விட்டு கடும் குலிறினில்(-5'c) மாரத்தான் நடக்கும் இடத்திற்கு என்னுடைய வண்டியில் சென்றேன் .போகும் வழியினில் என் பழைய கால நினைவுகள் திரும்பியது . அந்த நினைவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை ..அங்கும் எனக்கு மிகவும் பிடித்த பெயர் தென்பட்டது . அந்த பெண்ணும் இந்தியாவினை சேர்ந்த பெண் என்று தெரிந்து கொண்டேன். என் விட்டினில் அன்று பிரச்னை மட்டும் நடக்க வில்லை என்றல் நான் படித்த பெயர் இருக்கும் பெண் என்னுடன் இன்று இருந்திருப்பாள். இதன் தொடர்ச்சி என்னுடைய டைரி யில் முழுவதும் விவரிதிருகிறேன் ...
காலை 05:00 மணி :
ஓட்டம் தொடங்கியது ...ஓடினேன் ஓடினேன் வாழ்கையின் கடைசி வரும் வரை ஓடினேன் ..கடைசியாக 08:30 மணிக்கு ஓட்டத்தினை முடித்துக்கொண்டு அந்த மைதானத்தில் இருந்து கிளம்பினேன்
எதற்காக :
நான் என்னுடைய உடம்பினை சோதித்தல் மட்டுமே என் மனதிலிருக்கும் வலியினை மறக்க முடியும் என்று புரிந்து கொண்டேன் .
கற்றுக்கொண்ட அறிவுரை :
மனிதர்களை முழுவதுமாய் நம்பாதே .மனிதர்களை ஏமாற்ற கற்றுகொள் ஆனால் ஏமாறாதே .
கடைசியாக : என்னுடைய முதல் தவனையினை கண்ணதாசன் பதிப்பகத்தில் இருந்து பெற்று கொண்டேன்
No comments:
Post a Comment