Thursday, February 13, 2014

Happy birthday Rams

I wish you a many more happy returns of the day rams. I want to be there in India to wish you but unfortunately I am sitting here in office on mores town,new jersey( yes.i got shifted to this branch last week)...

Wanted to present you Sth incredible and saved exactly 6130$ . Since I don know what way to give present to you, I donated everything to a orphanage in our hometown.they will get meal for 3 months ...I hope you will like it. It is still 1.30pm here on 13 th of February 2014 here and a great day for all of us since Comcast announced a major merger with time warner. Today I'm giving party to Tim,mark and Tina for your birthday at a local pub here

P.s. I still love you with all of my heart.

Saturday, January 18, 2014

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இப்போழுது ப்ளோரிடா மாகாணத்தில் காலை 8 மணி .13 டிகிரி . 

என் வாழ்வினில் முதன் முறையாக பொங்கல் பண்டிகையினை என் வீட்டினில் இருந்து கொண்டாட முடியாமல் போன வருடம் :( ஏன் என்றால் இந்த வாரம் முழுவதும் அவ்வுளவு வேலை அதுவும் இல்லாமல் வரும் திங்கள் கிழமை எங்களுக்கு விடுமுறை மற்றும் எனக்கு நேற்று பாதி நாள் தான் வேலை செய்ய வேண்டும்.வேலையினை முடித்து விட்டு naples கடற்கரையிற்கு சென்று இருந்தேன் ..சுகமான வெயிலினில் என் நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தேன் .அங்கு ஒரு church பக்கத்தில் ஒரு வேலி இருந்தது அதில் நிறைய பூட்டுகள் பூட்டி இருந்தது அங்கு சென்று விசாரித்த பொது தெரிந்தது அது காதலர்கள் சேர்ந்து இருபதற்காக என்று . ஒவ்வொரு பூடிற்கும் இரண்டு சாவிகள் ஒரு சாவி காதலனுடனும் மற்றொரு சாவி காதலியிடமும் இருக்கும் .அவர்கள் ஒன்றாக இருக்கும் வரை அந்த பூட்டு அங்கு இருகுமோம் பிரிந்த பிறகு அந்த பூதனை கழற்றி கடலினில் வீசி விடுவார்கள் . இப்பொழுது நான் பூட்டினை மாட்டி பிறகு கடலினில் போடா வேண்டுமா என்று என் மனசாட்சி கேட்டது .இல்லை நங்கள் உடல் அளவினில் மட்டும் தன பிரிந்துள்ளோம் என் மனம் இன்னும் அவளிடம் தன இருக்கிறது .அதனால் அங்கேயே ஏன் பூட்டினை பூட்டி விட்டு வந்து விட்டேன் .இன்னும் சற்று நேரத்தில் என் மேல் அதிகரி jane அவர்களுக்கு 8வது திருமணம் நடவிருகிரது ,அதற்கு செல்ல வேண்டும்.பொய் வந்த பிறகு மீண்டும் சிந்திப்போம்.

Sunday, January 5, 2014

அலாஸ்காவிற்கு முதல் சுற்றுபயணம்

என்னுடைய முதல் வடமேற்கு US பயணம் அலாஸ்கா .

இதனை நான் என்னுடைய ஜன்னல் ஒர சிட்டினில் அமர்ந்துகொண்டு பதிவுசெய்கிறேன் .இடம் : கனடா மேல் இருக்கிறேன் என்று சிறிது நேரம் முன்பு என்னுடைய விமான ஓட்டுனர் கூறினார். எங்கே செல்கிறேன் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும் ஆம் அலாஸ்கா விற்கு தான் .

நாங்கள் சென்று பார்க்க விருக்கும் இடங்கள்:

1.தெனலி பூங்கா
2.அருங்காட்சியகம்
3.களசியர்

இரண்டு நாட்களுக்கு அவ்வளுவு தன பார்க்க முடியும் . இங்கு இருந்து ஒரு சொகுசு கப்பல் முலம் ப்ளோரிட திரும்புவோம் .போகும் வழியில் இரண்டு கடல்கள் சேரும் என்று கூறினார்கள்

திரும்பவும் சந்திப்போமா  ஒன்சே தி ட்ரிப் இச் ஓவர்.

Tuesday, December 31, 2013

இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014

அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2014.

இந்த புத்தாண்டு போல் என் புத்தாண்டு எப்பொழுதும்  இவ்வலுவு இனிமையாகவும் அமைதியாகவும் சென்றதில்லை . கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களுக்காக அலாஸ்கா  மற்றும் சில இடங்களுக்கு சென்று இருந்தேன் ஏன் இனிய நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் . அங்கு சென்ற பிறகு ஒரே ஒரு ஞாபகம் மட்டும்  இருந்தது .என் உயிர்  இந்தியாவில் இருக்கிறது நானோ இங்கு ப்ளோரிடா மாகாணத்தில்  வருந்தி கொண்டிருக்கிறேன் .

அப்புவின் குழந்தை :
நான் எதற்க்காக அலாஸ்கா சென்றேன் என்றல் என்னுடைய தோழி அப்புவிற்கு ஆன் குழந்தை பிறந்திருக்கிறது ..அவளை போலவே குழந்தையும் அழகாக இருக்கிறது .

 புத்தாண்டு பிறந்து 2 மணி நேரம் ஆயிற்று என்னுடைய நண்பர்கள் எல்லோரும் துங்கி விட்டார்கள் .நானும் சென்று துங்க போகிறேன் . 
டைம்: 2:13pm 
இடம் : ப்ளோரிட 

Saturday, December 7, 2013

உலகத்தின் பாதி தூறம் கடந்த பின்னும் என் பிரெச்சனை தொடர்கிறது

கடந்த வாரம் ஞாயிறு கிழமை அன்று ஏன் முதல் மாரத்தான் ஓட்டத்தை தொடர்ந்தேன் .

காலை 4:00 மணி :
தூகத்தினை கலைத்து விட்டு கடும் குலிறினில்(-5'c) மாரத்தான் நடக்கும் இடத்திற்கு என்னுடைய வண்டியில் சென்றேன் .போகும் வழியினில் என் பழைய கால நினைவுகள் திரும்பியது . அந்த நினைவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை ..அங்கும் எனக்கு மிகவும் பிடித்த பெயர் தென்பட்டது . அந்த பெண்ணும் இந்தியாவினை சேர்ந்த பெண் என்று தெரிந்து கொண்டேன். என் விட்டினில் அன்று பிரச்னை மட்டும் நடக்க வில்லை என்றல் நான் படித்த பெயர் இருக்கும் பெண் என்னுடன் இன்று இருந்திருப்பாள். இதன் தொடர்ச்சி என்னுடைய டைரி யில் முழுவதும் விவரிதிருகிறேன் ...

காலை 05:00 மணி :
ஓட்டம் தொடங்கியது ...ஓடினேன் ஓடினேன் வாழ்கையின் கடைசி வரும் வரை ஓடினேன் ..கடைசியாக 08:30 மணிக்கு ஓட்டத்தினை முடித்துக்கொண்டு அந்த மைதானத்தில் இருந்து கிளம்பினேன் 

எதற்காக :
நான் என்னுடைய உடம்பினை சோதித்தல் மட்டுமே என் மனதிலிருக்கும் வலியினை மறக்க முடியும் என்று புரிந்து கொண்டேன் .

கற்றுக்கொண்ட அறிவுரை : 
             மனிதர்களை முழுவதுமாய் நம்பாதே .மனிதர்களை ஏமாற்ற கற்றுகொள் ஆனால் ஏமாறாதே . 

கடைசியாக : என்னுடைய முதல் தவனையினை கண்ணதாசன் பதிப்பகத்தில் இருந்து பெற்று கொண்டேன் 

Monday, November 25, 2013

என் இரண்டாம் உலகம் --->தோல்விகள்

கடந்த சில வாரங்களில் நடந்தவை:

ஏதோ ஒரு ஜோசியக்காரன் என் அம்மாவினை பார்த்து எனக்கு நடந்த அத்தனை விவரங்களையும் சொல்லிருகிறான் .நான் எடுத்துக்கொண்ட வைத்தியம் முதற்கொண்டு அவனுக்கு தெரிந்திருக்கிறது பிறகு அவன் கூறியது .... நான் நேசித்த பெண்ணை மணந்து கொண்டிருந்தால் எனக்கு அளவு கடந்த பிரச்சனைகள் வந்திருக்கும்,  என்னுடைய ஜாதகத்தில் அப்படி இல்லை என்பதால் அது போன்ற நிகழ்சிகள் நடைபெறவில்லை . இப்பொழுது தன புறிகிறது , ஏன் மே மாதம் 5ஆம் தேதி ,2013 அது போன்ற நிகழ்சிகள் ஏன் வீட்டிலும் ,அவளும் நடந்து கொண்டனர் !என்று!!! இதற்கு பரிகாரமாய் திருப்பதி பக்கத்தில் இருக்கும் அலமேளுமங்கபுரம் கோவிலுக்கு வர சொன்னான்..சென்று வந்த பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும் என்றும் ..நல்ல நிகழ்வுகள் நடக்கும் என்றும் கூறினான்.

சரி . இப்பொழுது எதற்கு நான் இந்த போஸ்ட் எழுத வந்தேன் என்று கூறுகிறேன் . கடந்த ஞாயிற்று கிழமை நானும் ராம்நாத்உம் " இரண்டாம் உலகம் " படைத்திருக்கு சென்று இருந்தோம் . என் நண்பர்களும்,பெற்றோரும் நான் எந்த பெயரை மறக்க வேண்டும் என்று நினைகிரர்களோ அந்த பெயர் தான் அனுஷ்காவின் பெயராக வந்திருந்தது . படத்தில் அந்த  பெண்ணின் பெயர் வரும்போதெல்லாம்   என் நண்பன் என்னை பார்த்துகொண்டிருந்தான் என்று எனக்கு புரிந்தது .

வேலையில்  என்னை மிகவும் வெறுப்பவர்கள் கூட என்னுடைய இந்த நிலைமைய பார்த்து அறிந்து வருதப்ட்டர்கள் ..

P.S : What ever that is destined to happen, will happen no matter how hard you try to stop it.

Sunday, October 27, 2013

தனியாக பேசும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே!! --> உலகம் பைத்தியக்காரன் என்றது

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எழுதுகிறேன் .எப்படியும் ஒரு எட்டு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன் .எதற்கு தமிழில் நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நீங்கள் என்னை கேட்கலாம் .அதற்கும் பதிலை சொல்கிறேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டான். :( ஏன் என்றால் அவன் காதலித்த பெண் அவனை விட்டு சென்று விட்டால் .அவன் இறுதி சடங்கிற்கு சென்று இருந்த பொழுது அவன் அம்மா என்னை பிடித்து கொண்டு அழுதது என் மனதை முழுமையாக மாற்றியது . நான் நேசித்த பெண் என்னை விட்டு சென்ற பிறகு நானும் இதே முடிவினை எடுத்தேன் அனால் அதிலும் எனக்கு தோல்வி தான் மிஞ்சியது .இறுதியில் ஒரு நல்ல வைதியரை பார்த்து treatment எடுத்து கொண்டு இருக்கிறேன் .விளைவுகள் முகமாற்றம்,முடி கொட்டுதல் பைத்தியம் பிடித்தல் போன்றவை.

இந்த உலகில் இருக்கும் தமிழ் படிக்க தெரிந்த பெண்களை கேட்டு கொளிறேன், ஒரு பையனை காதலித்து கல்யாணம் செய்யும் அளவுக்கு தைரியம் இருந்தால் மட்டும் காதலிக்கவும் இல்லையென்றால் காதல் வெளிபடுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். அவன் இறந்த பிறகு ஒரு மாலை குட வெக்க அவள் வரவில்லை .அவளுடைய போலியான காதலால் ஒரு உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தது .

Sunday, October 20, 2013

Finally slept Deeply after an year and a half.

Thanks to mommy for completely diverting my attention from her to something which i never thought to do. Yes we are planning to redesign our house and this time it is completely and this time it is completely my choice. House change means mind change and then happiness follows...
Searching net for designs and hope will start redesigning asap.

Appu....guess u were the one came in my dream:) Yup. A very good dream and we are driving to our training center in the car:) See u soon:P

Saturday, October 19, 2013

Saw Annabishegam @ Annamalaiyar Temple

Came home by 3.30 in the evening and was disussing with mom about my past and how i am suppose to reshape my future and she was telling me about all the family issues with me ,suddenly some spirits called me to temple and i went in...it was a very big line i waited in the line and saw annabishegam ,which i never expected to see in this lifetime..
Thank you lord for this darshan and for the first time after she left, i went into temple happily and did not ask god to give back her into my life,since she is not ready to accept me anymore into her life.

Nothing God has written cant be changed but efforts like meditation can be done to understand the things happened by merging our soul into the God.

- My Mommy's Santhosh.

A week that finally made me to think of my mom and not her

Oh My dear lord...Please give ur punishments and pain to me and i am ready to bear anything for the sin that i have comitted either knowingly or unknowingly. Please dont give the pain to my mom ,she already suffering a lot because of her son and now you let a dog to bite her(that dog's fate is over within hours :P ).
After hearing this and my mom's crying i dint get swapnam about the girl i loved so deeply and always thinking about my mom's wellness.Also i started praying to god about my mom's health not abt her for a week. hope it will change soon too.

This too, shall pass -> A sentence that keeps me alive till this day and finally nowhere i can see green colour, a colour that i never want to see(predominantly seen in psychiatric rehabilitation center)

God Please give me salvation and let everyone around me be happy :)